
திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
15 Aug 2025 7:45 AM
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 3:32 AM
கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
9 July 2025 2:25 PM
குடும்ப பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த கருப்பசாமிக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம்.
1 Jun 2025 8:19 AM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2024 10:48 AM
கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே கணவர் இறந்த விரக்தியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2023 6:45 AM
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 6:24 PM
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 Aug 2023 5:53 PM
அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
சித்ரதுர்காவில் கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் தாலுகா பஞ்சாயத்து அதிகாரி நெருக்கடி கொடுத்தது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6 Aug 2023 4:27 PM
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
12 Jun 2023 6:45 PM
திருமணத்தன்று விஷம் குடித்த மணமக்கள்: மணமகன் உயிரிழப்பு, மணமகள் கவலைக்கிடம்
மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2023 1:40 AM
கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி; ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கார் பரிசாக விழுந்ததாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதையடுத்து ஏமாந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
27 April 2023 9:43 PM