
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு - ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர் மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
9 Nov 2022 3:30 PM
பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வெள்ளநீர் வேகமாக சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் பெரிய கண்மாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
19 Oct 2022 6:45 PM
கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Oct 2022 6:45 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியுள்ளது.
14 Oct 2022 4:56 AM
கட்டபிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகல்கோட்டையில் 35 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 Sept 2022 10:16 PM
கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
6 Sept 2022 6:45 PM
வைகை அணை திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தேனியில் பெய்யும் தொடர் கன மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
31 Aug 2022 8:46 AM
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 7:38 AM
கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
28 Aug 2022 6:02 PM
கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2022 5:54 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததையடுத்து 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 2:15 PM
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் தேங்கும் பகுதிகளாக 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
4 Aug 2022 7:39 PM