
பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்மிருதி மந்தனா விலகல்...?
இந்தியாவில் நடைபெற உள்ள டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்மிருதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
30 Aug 2023 3:12 AM
வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல - ஸ்மிருதி மந்தனா
எங்களால் முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.
22 July 2023 2:25 AM
மகளிர் டி20 உலக கோப்பை- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விலகல்
இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
11 Feb 2023 2:36 PM
பெண்கள் டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
18 Oct 2022 7:06 PM
முதல் ஒருநாள் போட்டி: ஸ்மிருதி மந்தனா அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
18 Sept 2022 5:10 PM
அழகான அதிரடி நாயகி: 'ஸ்மிருதி மந்தனா'
இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் ‘அதிரடி ஆட்டக்காரர்' என்ற முத்திரையை பதித்தவர். 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை விளாசி இருக்கிறார்.
14 Aug 2022 12:11 PM
பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
2 Aug 2022 11:51 PM
காமன்வெல்த் போட்டி: அணியின் வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி - ஸ்மிருதி மந்தனா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
31 July 2022 6:49 PM
'ஆஸ்திரேலியாவை பெரிய அணியாக நினைக்கமாட்டோம்'- மந்தனா
காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற 28-ந்தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது.
22 July 2022 8:57 PM
இலங்கை சுற்றுப்பயணம் : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 Jun 2022 1:43 PM