மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பீகாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ராஜகோபால்நகரை சேர்ந்த ஒருவர், சிப்காட் பகுதியில் வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயமாக்குகிறது கர்நாடகா

அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி கர்நாடக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்
20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்தால்... வைரலாகும் ராணாவின் பதிவு
‘பாகுபலி' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.