மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு  முன்னேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.
8 Jan 2026 10:13 PM IST
2வது டி20; இலங்கை - பாகிஸ்தான் அணிகள்  நாளை மோதல்

2வது டி20; இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

முதல் டி20 போட்டியில் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
8 Jan 2026 9:55 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: புதிய  சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே கோப்பை: புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

அடுத்த இடங்களில் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
8 Jan 2026 9:20 PM IST
வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல்: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல்: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
8 Jan 2026 8:27 PM IST
ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை யாரும் தொடமுடியாது: ஜுலான் கோஸ்வாமி

ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை யாரும் தொடமுடியாது: ஜுலான் கோஸ்வாமி

ஹர்மன்பிரீத் கவுர், முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.
8 Jan 2026 8:15 PM IST
பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்

பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
8 Jan 2026 7:01 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் அபார சதம்...மராட்டிய அணி வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் அபார சதம்...மராட்டிய அணி வெற்றி

ருதுராஜ் கெய்க்வாட் 134 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8 Jan 2026 6:45 PM IST
அதிரடியில் மிரட்டல்....15 பந்துகளில் அரைசதம் கடந்த  சர்பராஸ் கான்

அதிரடியில் மிரட்டல்....15 பந்துகளில் அரைசதம் கடந்த சர்பராஸ் கான்

முதல் தர கிரிக்கெட்டில் அதிக வேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார்.
8 Jan 2026 6:11 PM IST
அதிக விக்கெட்டுகள் - ஸ்டார்க் புதிய சாதனை

அதிக விக்கெட்டுகள் - ஸ்டார்க் புதிய சாதனை

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
8 Jan 2026 5:10 PM IST
டி20 உலகக்கோப்பை: திலக் வர்மா விளையாடுவதில் சந்தேகம்?

டி20 உலகக்கோப்பை: திலக் வர்மா விளையாடுவதில் சந்தேகம்?

திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
8 Jan 2026 4:09 PM IST
இளையோர் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை

இளையோர் கிரிக்கெட்: வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை

3-0 என தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
8 Jan 2026 3:31 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கவாஜா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கவாஜா ஓய்வு

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஏற்கனவே அறிவித்து இருந்தார்
8 Jan 2026 2:24 PM IST