விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை:காலிறுதியில் டெல்லி அணி தோல்வி
விதர்பா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
13 Jan 2026 6:04 PM IST
ஹோபார்ட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
வைல்டு கார்டு அனுமதி பெற்று வீனஸ் வில்லியம்ஸ் விளையாடினார்.
13 Jan 2026 5:18 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பஞ்சாப் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
13 Jan 2026 4:44 PM IST
வங்காளதேச அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சறுத்தல் ? ஐசிசி மறுப்பு
வங்காளதேச அரசு, அந்த நாட்டு அணி இந்தியாவுக்கு சென்று விளையாடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
13 Jan 2026 4:12 PM IST
விஜய் ஹசாரே கோப்பை : கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு தகுதி
முதலாவது காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி, மும்பையை எதிர்கொண்டது.
13 Jan 2026 3:49 PM IST
நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க அணி நிர்வாகம் விருப்பம்: ஹர்ஷித் ராணா
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
13 Jan 2026 3:36 PM IST
ஐபிஎல் தொடர்: புதிய மைதானத்தில் விளையாடும் பெங்களூரு அணி
பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
13 Jan 2026 3:01 PM IST
இந்திய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
13 Jan 2026 2:42 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை - குஜராத் அணிகள் இன்று மோதல்
டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நடந்து வருகிறது
13 Jan 2026 2:27 PM IST
ஸ்பெயினிஷ் சூப்பர் கோப்பை: பார்சிலோனா சாம்பியன்
ரியல் மாட்ரிட்டும், நடப்பு சாம்பியன் பார்சிலோனாவும் மோதின.
13 Jan 2026 2:07 PM IST
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய முன்னணி வீராங்கனை
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்துள்ளார்.
13 Jan 2026 10:05 AM IST
’போதும் வாங்க’...பிக்பேஷ் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ரிஸ்வான்
ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது.
13 Jan 2026 1:55 AM IST









