போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 12:33:28.0
t-max-icont-min-icon

போர்க்கால ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் இன்றிரவு 8 மணி முதல் 8.15 வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சூழலின்போது செயல்படுவது குறித்து டெல்லி மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மாலை 4 மணியளவில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒத்திகைகள் நடந்தன.

1 More update

Next Story