70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக-  ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
Daily Thanthi 2025-02-08 02:32:16.0
t-max-icont-min-icon

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக கடந்த 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

1 More update

Next Story