டெல்லியில்  பாஜக  40- க்கும் மேற்பட்ட... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக-  ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
Daily Thanthi 2025-02-08 03:43:01.0
t-max-icont-min-icon

டெல்லியில்  பாஜக  40- க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால்  டெல்லியில்  பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


1 More update

Next Story