டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி நிலவரம்: ... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக-  ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
Daily Thanthi 2025-02-08 08:59:33.0
t-max-icont-min-icon

டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி நிலவரம்:  பா.ஜ.க.-6, ஆம் ஆத்மி-6

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றியும், 42 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இதேபோன்று, ஆம் ஆத்மி 6 இடங்களில் வெற்றியும், 16 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

1 More update

Next Story