பயங்கரவாத முகாம்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட ரபேல் ... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 06:41:16.0
t-max-icont-min-icon

பயங்கரவாத முகாம்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட ரபேல்

ஆபரேஷன் சிந்தூர்-ல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரபேல் விமானங்களில் SCALP மிசைல்கள் மற்றும் AASM Hammer பம்புகள் பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயர் துல்லியமான ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை அது துல்லியமாக குறிவைத்து தாக்கின.

SCALP ஏவுகணை - 5.1 மீட்டர் நீளம், 1,300 கிலோ எடை, வெடிக்கும் பகுதியின் எடை 450 கிலோ ஆகும்.

250 முதல் 560 கி.மீ வரை சென்று SCALP ஏவுகணை துல்லியமாக தாக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story