இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 10:30:25.0
t-max-icont-min-icon

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் மேற்கொள்வதற்கு ஆதரவு தர தயாராக இருக்கிறோம் என இங்கிலாந்து தெரிவித்து உள்ளது. இரு நாடுகளுக்கும் நாங்கள் நண்பனாகவும், நட்புறவு கொண்ட நாடாகவும் இருக்கிறோம் என அந்நாடு தெரிவித்தது.

1 More update

Next Story