சினிமா

"அகண்டா 2" படத்தின் தாண்டவம் டீசர் வெளியானது
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
29 Nov 2025 1:20 AM IST
‘முஸ்தபா முஸ்தபா’ பட பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியீடு
பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
28 Nov 2025 10:51 PM IST
“ரூட்” படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த கவுதம் ராம் கார்த்திக்
அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.
28 Nov 2025 10:42 PM IST
சூர்யாவின் “அஞ்சான்” ரீ-ரிலீஸுக்கு நல்ல வரவேற்பு - இயக்குநர் லிங்குசாமி
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் இன்று ரீ-ரிலீஸானது.
28 Nov 2025 9:24 PM IST
நடிகர் ரஜினிக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது
50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக 56வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது.
28 Nov 2025 8:53 PM IST
தனுஷின் 55வது படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்
தனுஷ் நடிக்கவுள்ள அவரது 55-வது படத்தின் தயாரிப்பிலிருந்து பிரபல நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 Nov 2025 7:50 PM IST
பிரபுதேவா நடித்துள்ள மூன்வாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மூன்வாக் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
28 Nov 2025 7:42 PM IST
துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
28 Nov 2025 7:02 PM IST
“மாண்புமிகு பறை” படத்தின் டீசர் வெளியானது
‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
28 Nov 2025 6:25 PM IST
“பராசக்தி” படத்தின் டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன்
சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
28 Nov 2025 5:52 PM IST
“பிராமிஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன்
இந்த உலகில் சத்தியம் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதை ‘பிராமிஸ்’ படத்தில் பேசி உள்ளதாக இயக்குனர் அருண்குமார் சேகரன் கூறியுள்ளார்.
28 Nov 2025 5:27 PM IST
வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்
‘இதயம்’ முரளியின் மகனான அதர்வா தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.
28 Nov 2025 4:48 PM IST









