அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, நவீன் டைரக்டு செய்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
6 March 2020 7:58 PM IST
துப்பறிவாளன்-2

துப்பறிவாளன்-2

ஆனந்த் ஷங்கர் டைரக்‌ஷனில் விஷால் ஜோடியாக ரிதுவர்மா - தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால், நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘ஆக்‌ஷன்.’ அடுத்து அவர், ‘துப்பறிவாளன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
6 March 2020 6:48 PM IST
ராஜவம்சம்

ராஜவம்சம்

சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் அறிமுக இயக்குனர் கதிர்வேலு டைரக்டு செய்யும் `ராஜவம்சம்' படத்தில் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள், படத்தின் முன்னோட்டம்.
6 March 2020 6:16 PM IST
மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

`மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோகன்லால்-பிரபு இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
6 March 2020 5:09 PM IST
அரண்மனை-3

அரண்மனை-3

ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’ சுந்தர் சி. டைரக்டு செய்த `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதைத்தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமாக, `அரண்மனை-3’ என்ற புதிய படம் தயாராகிறது.
6 March 2020 4:11 PM IST
பிஸ்கோத்

பிஸ்கோத்

`சகலகலா வல்லவன்’ போல் கமல்ஹாசன் வேடத்தில், சந்தானம்! `பிஸ்கோத்’ படத்திற்கான முன்னோட்டம்.
6 March 2020 3:53 PM IST
லாஸ்ட் 6 ஹவர்ஸ்

லாஸ்ட் 6 ஹவர்ஸ்

தமிழ்-மலையாளத்தில் பரத் நடித்த திகில் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ சுரேஷ் கதை எழுத, சுனிஷ்குமார் இயக்கி இருக்கிறார், படத்தின் முன்னோட்டம்.
6 March 2020 3:10 PM IST
வெல்வெட் நகரம்

வெல்வெட் நகரம்

மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் முன்னோட்டம்.
6 March 2020 2:36 PM IST
காலேஜ் குமார்

காலேஜ் குமார்

ரோஜா, அழகன், ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா, 20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். "காலேஜ் குமார்" படத்தின் முன்னோட்டம்.
6 March 2020 2:29 PM IST
எட்டுத்திக்கும் பற

எட்டுத்திக்கும் பற

படத்தின் பெயர் மாறியது ‘பற’ என்ற டைட்டிலுக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர், ‘எட்டுத்திக்கும் பற’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னோட்டம் பார்க்கலாம்.
4 March 2020 5:47 AM IST
கல்தா

கல்தா

செ.ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி, சிவ நிஷாந்த், அய்ரா, திவ்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் முன்னோட்டம்.
28 Feb 2020 1:46 AM IST
கடலில் கட்டுமரமாய்

கடலில் கட்டுமரமாய்

யுவராஜ் இயக்கத்தில் ரக்‌ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கடலில் கட்டுமரமாய்’ படத்தின் முன்னோட்டம்.
28 Feb 2020 1:20 AM IST