சக்ரா விஷால்

சக்ரா விஷால்

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.
13 March 2020 12:13 AM IST
மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

மோகன்லாலும், பிரபுவும் 25 ஆண்டுகளுக்குபின் `மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
11 March 2020 3:39 AM IST
பூமி

பூமி

உழைப்பாளர் தினத்தில் ஜெயம் ரவி படம் "பூமி" நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். முன்னோட்டம் பார்க்கலாம்.
10 March 2020 10:22 PM IST
கயிறு

கயிறு

உண்மை சம்பவம் படமாகிறது 20 சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிய ‘கயிறு’ படத்தின் முன்னோட்டம்.
9 March 2020 5:02 PM IST
காகித பூக்கள்

காகித பூக்கள்

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு முக்கோண காதல் கதை, `காகித பூக்கள்’ படத்தின் முன்னோட்டம்.
9 March 2020 4:12 PM IST
இந்த நிலை மாறும்

இந்த நிலை மாறும்

சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். "இந்த நிலை மாறும்" முன்னோட்டம்.
9 March 2020 2:54 PM IST
அருவா

அருவா

தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’ முன்னோட்டம் பார்க்கலாம்.
7 March 2020 11:21 PM IST
பேட்டரி

பேட்டரி

டைரக்டர்கள் வசந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்தவர், மணிபாரதி. டைரக்டர்கள் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்கேற்று வருபவர். இவர் எழுதி இயக்கும் புதிய படத்துக்கு, ‘பேட்டரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
6 March 2020 8:33 PM IST
தமயந்தி

தமயந்தி

‘இயற்கை,’ ‘மீசை மாதவன்’ உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், குட்டி ராதிகா. இவர், கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
6 March 2020 8:22 PM IST
அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, நவீன் டைரக்டு செய்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
6 March 2020 7:58 PM IST