சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

வசந்த் எஸ்.சாய் டைரக்‌ஷனில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ இதில் பார்வதி, காளஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
10 Nov 2018 1:35 PM IST
மான்ஸ்டர்

மான்ஸ்டர்

திரைப்படங்களுக்கான வரிச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டபின், பல புதிய படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுகின்றன. அந்த வரிசையில் ஒரு புதிய படத்துக்கு, ‘மான்ஸ்டர்’ என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
10 Nov 2018 1:18 PM IST
சர்வம் தாள மயம்

சர்வம் தாள மயம்

சில வருட இடைவெளிக்குப்பின், ராஜீவ் மேனன் ஒரு புதிய தமிழ் படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `சர்வம் தாள மயம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
10 Nov 2018 1:10 PM IST
தேவ்

தேவ்

கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
10 Nov 2018 1:00 PM IST
துலாம்

துலாம்

போதை கலாசாரம் பற்றி ‘துலாம்’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை விஜய் விகாஸ் தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார்.
10 Nov 2018 12:41 PM IST
பாண்டி முனி

பாண்டி முனி

ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தற்போது, ‘பாண்டி முனி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதில், முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில், ஜாக்கி ஷராப் நடிக்கிறார்.
10 Nov 2018 12:33 PM IST
தில்லுக்கு துட்டு-2

தில்லுக்கு துட்டு-2

இந்தி நடிகையுடன் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘தில்லுக்கு துட்டு-2’ அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார்.
10 Nov 2018 12:20 PM IST
ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்

ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்

ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.
10 Nov 2018 12:12 PM IST
அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள்

‘‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். கதாநாயகனுக்கு இணையான மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
10 Nov 2018 12:04 PM IST
வெண்ணிலா கபடி குழு-2

வெண்ணிலா கபடி குழு-2

கபடி போட்டி பின்னணியில் தந்தை -மகன் பாச கதை 2009-ம் வருடம் சுசீந்திரன் டைரக்‌ஷனில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், ‘வெண்ணிலா கபடி குழு.’
10 Nov 2018 11:24 AM IST
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
10 Nov 2018 11:13 AM IST
கண்ணாடி

கண்ணாடி

‘திருடன் போலீஸ்,’ ‘உள்குத்து’ ஆகிய படங்களை டைரக்டு செய்த கார்த்திக் ராஜு அடுத்து, ‘கண்ணாடி’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
10 Nov 2018 11:01 AM IST