ஆசிரியரின் தேர்வுகள்

மக்களுக்கான நலத்திட்டங்களை காலம் தாழ்த்தாமல் விரைவாக வழங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
மக்களுக்கான நலத்திட்டங்களை காலம் தாழ்த்தாமல் விரைவாக வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 8:01 PM IST
காங்கிரசை அவமதிக்கிறார் செந்தில் பாலாஜி; கரூர் எம்.பி. ஜோதிமணி ஆதங்கம்
கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை திமுகவில் இணைத்த செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 6:22 PM IST
திருப்பதி பிரம்மோற்சவம்.. இன்று முதல் 8 நாட்கள் நடைபெறும் வாகன சேவைகள் விவரம்
பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள் காலையில் மோகினி அவதார உற்சவமும், இரவு கருட சேவையும் நடைபெறும்.
24 Sept 2025 4:34 PM IST
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
24 Sept 2025 4:20 PM IST
தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்வு... சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது.
23 Sept 2025 3:23 PM IST
ஓபிஎஸ், டிடிவி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு நயினார் நாகேந்திரனிடம் ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்?
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
23 Sept 2025 2:58 PM IST
தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந்தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
23 Sept 2025 11:49 AM IST
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்
ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது.
23 Sept 2025 11:29 AM IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
10-ம் திருநாளான அக்டோபர் 2-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
22 Sept 2025 8:53 AM IST
உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
21 Sept 2025 6:26 PM IST
24ம் தேதி முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருப்பது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
21 Sept 2025 6:02 PM IST
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது - பிரதமர் மோடி
உங்களுக்கு பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
21 Sept 2025 5:18 PM IST









