ஆசிரியரின் தேர்வுகள்

ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
11 April 2025 7:36 AM IST
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
8 April 2025 2:12 PM IST
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு என்ன? முழு விவரம்
கவர்னர் என்பவர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 April 2025 1:45 PM IST
டாஸ்மாக் வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை என சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியது.
8 April 2025 1:29 PM IST
பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
8 April 2025 12:48 PM IST
பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் வருகைப்பதிவு எவ்வளவு? வெளியான தகவல்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது.
8 April 2025 12:00 PM IST
வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்.... அவையில் இருந்த செங்கோட்டையன்
சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
7 April 2025 12:35 PM IST
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 April 2025 12:26 PM IST
கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டதை முதல்-அமைச்சர் மறைக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
7 April 2025 12:15 PM IST
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில், சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
7 April 2025 7:35 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வருவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கி பேசினார்.
6 April 2025 4:20 AM IST
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கும் காவலாளிக்கு ரூ.2 கோடி கட்டுமாறு ஐ.டி. நோட்டீஸ்
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கும் காவலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி கட்டுமாறு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
6 April 2025 3:53 AM IST









