தங்கம்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
27 Oct 2025 9:45 AM IST
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று மாலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
25 Oct 2025 9:36 AM IST
காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்த நிலையில் மாலையில் குறைந்துள்ளது.
24 Oct 2025 4:27 PM IST
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
24 Oct 2025 9:47 AM IST
தங்கம் விலை 2-வது நாளாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது.
23 Oct 2025 9:34 AM IST
தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன?.. மேலும் குறையுமா.. நிபுணர்கள், வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்..?
தங்கம் விலை சரிவுக்கான காரணம் குறித்து நிபுணர்கள், வியாபாரிகள் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
23 Oct 2025 2:22 AM IST
ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?
ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3 ஆயிரத்து 680 குறைந்துள்ளது.
22 Oct 2025 3:58 PM IST
தங்கம் விலை அதிரடியாக சரிந்தது: பவுனுக்கு ரூ.2,400 குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 2,400 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11,700 ஆக உள்ளது.
22 Oct 2025 9:55 AM IST
காலையில் உயர்ந்து, மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?
ஒரு கிராம் தங்கம் ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
21 Oct 2025 4:39 PM IST
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
21 Oct 2025 9:44 AM IST
தங்கம் விலை சரிவு: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த சனிக்கிழமை சரிந்த நிலையில் இன்றும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது
20 Oct 2025 9:48 AM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்துள்ளது.
18 Oct 2025 4:37 PM IST









