தங்கம்

நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்.. திடீரென சரிந்த தங்கம் விலை..!
தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாக உயர்ந்த நிலையில், ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
18 Oct 2025 9:36 AM IST
தங்கம் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? பொருளாதார நிபுணர் விளக்கம்
கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது.
18 Oct 2025 12:30 AM IST
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது
தங்கமும், வெள்ளியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விலை உயர்ந்துகொண்டே போவது நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
17 Oct 2025 9:31 AM IST
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Oct 2025 9:20 AM IST
விண்ணை முட்டும் விலையேற்றம்.. தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதா..?
இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வரலாறு படைத்துள்ளது.
15 Oct 2025 9:44 AM IST
தினம், தினம் புதிய உச்சம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை முதல்முறையாக ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்து இருந்தது.
15 Oct 2025 9:28 AM IST
வரலாறு காணாத புதிய உச்சம்...ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய தங்கம் விலை
இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
14 Oct 2025 9:43 AM IST
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவிற்கு ரூ.2 ஆயிரம் பிற்பகலில் உயர்ந்துள்ளது.
13 Oct 2025 9:35 AM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
11 Oct 2025 5:00 PM IST
உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை
இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது
11 Oct 2025 9:30 AM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்துள்ளது.
10 Oct 2025 3:31 PM IST
உச்சம் தொடும் விலை: தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம்..?
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன
10 Oct 2025 10:32 AM IST









