தங்கம்

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.
10 Oct 2025 9:30 AM IST
மாலையில் மீண்டும் உயர்வு... புதிய உச்சத்தில் தங்கம் விலை - நிலவரம் என்ன..?
கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.31 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
9 Oct 2025 3:51 PM IST
நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிறதா..?
தங்கம் விலை கடந்த 10 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.30 ஆயிரம் அதிகரித்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
9 Oct 2025 9:20 AM IST
மளமளவென உயரும் தங்கம் விலை; இன்று மாலை நிலவரம் என்ன?
தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
8 Oct 2025 2:35 PM IST
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை: "எந்த உச்சத்தை தொடுமோ..?" விழிபிதுங்கும் மக்கள்
தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்து 600-க்கு நேற்று விற்பனையானது.
8 Oct 2025 9:24 AM IST
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ. 90 ஆயிரத்தை நெருங்கியது
ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை, நேற்று ஒருசவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
7 Oct 2025 9:27 AM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
6 Oct 2025 5:18 PM IST
அதிரடி உயர்வு.. ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
6 Oct 2025 9:37 AM IST
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடுமுறை தினமான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5 Oct 2025 10:07 AM IST
தங்கத்துக்கு போட்டியாக ஜெட் வேகத்தில் எகிறும் வெள்ளி விலை.. உயர்வுக்கு காரணம் என்ன..?
வெள்ளி விலை நடப்பாண்டில் மட்டும் கிலோவுக்கு ரூ.66 ஆயிரம் உயர்ந்துள்ளது.
5 Oct 2025 8:31 AM IST
மேலும் அதிகரித்த ஆபரணத் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
4 Oct 2025 9:42 AM IST
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்த நிலையில், மாலையில் உயர்ந்துள்ளது.
3 Oct 2025 4:47 PM IST









