மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம்.
18 Oct 2025 7:39 AM IST
தூத்துக்குடியில் ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! விழிப்புணர்வு கருத்தரங்கம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
18 Oct 2025 7:16 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
18 Oct 2025 7:07 AM IST
தூத்துக்குடியில் 16 ஆயுதப்படை காவலர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2025 6:59 AM IST
சாலைகள், தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Oct 2025 6:44 AM IST
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2025 9:45 PM IST
வரும் தேர்தலில் துரோகிகளுக்கு அமமுக பாடம் புகட்டும் - டிடிவி தினகரன்
திமுக அரசு, அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
17 Oct 2025 9:29 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம்
அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.
17 Oct 2025 9:14 PM IST
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் இன்று 63 ஆயிரம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
17 Oct 2025 9:10 PM IST
26 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2025 8:07 PM IST
17 வயது கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் - மாணவர் மீது வழக்கு
விடுதியில் அறை எடுத்து தங்கிய கல்லூரி மாணவர், மாணவியை மது குடிக்க வைத்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
17 Oct 2025 7:50 PM IST
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
17 Oct 2025 6:30 PM IST









