மாவட்ட செய்திகள்

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:56 AM IST
அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது
கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.
29 Nov 2025 8:27 AM IST
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
குரும்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
29 Nov 2025 7:52 AM IST
சேவைக்குறைபாடு: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
29 Nov 2025 7:27 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
29 Nov 2025 7:09 AM IST
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
29 Nov 2025 6:33 AM IST
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
28 Nov 2025 9:33 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளான இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடந்தது.
28 Nov 2025 8:37 PM IST
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை? அரசு விளக்கம்
வங்கக்கடலில் டித்வா புயல் உருவாகியுள்ளது
28 Nov 2025 7:54 PM IST
புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 7:03 PM IST
திருச்செந்தூரில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
28 Nov 2025 6:44 PM IST
சாதி வெறி, தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை - செல்வப்பெருந்தகை
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
28 Nov 2025 6:19 PM IST









