மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 2:37 PM IST
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
கோவையில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
29 Nov 2025 2:36 PM IST
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
ஆசிரியர் தேர்வில் தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி: இதுதான் திமுக அரசின் தமிழ் வளர்க்கும் லட்சணமா? அன்புமணி ராமதாஸ்
உலகத்திலேயே தாய்மொழியை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 12:07 PM IST
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2025 11:40 AM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
29 Nov 2025 11:13 AM IST
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
29 Nov 2025 10:53 AM IST
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி தொடக்க விழா: இந்திய வீரர்களை கவுரவித்த உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் 14-வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்று உள்ளனர்.
29 Nov 2025 10:49 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பக்திநாதபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது வீடு முன்பு பெட்டி கடை நடத்தி வருகிறார்.
29 Nov 2025 9:22 AM IST
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:56 AM IST
அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது
கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.
29 Nov 2025 8:27 AM IST









