மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
28 Nov 2025 6:44 PM IST
சாதி வெறி, தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை - செல்வப்பெருந்தகை
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
28 Nov 2025 6:19 PM IST
கந்தூரி விழா: 2 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகூர் கந்தூரி விழாவையொட்டி 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
28 Nov 2025 6:04 PM IST
திருப்பூரில் அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்; 6 பேர் குற்றவாளிகள் - தலா 2 ஆண்டுகள் சிறை
இந்த சம்பவத்தில் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 Nov 2025 6:01 PM IST
பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை - நயினார் நாகேந்திரன்
பெண்களின் பாதுகாப்பும், சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
28 Nov 2025 5:40 PM IST
டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னைக்கு 510 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
28 Nov 2025 5:27 PM IST
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
28 Nov 2025 4:36 PM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.
28 Nov 2025 4:32 PM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
28 Nov 2025 4:00 PM IST
மெட்ரோ திட்ட அறிக்கையை நிராகரித்த விவகாரம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
28 Nov 2025 3:45 PM IST
டித்வா புயல்: பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் - முதல்-அமைச்சர் வேண்டுகோள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
28 Nov 2025 3:22 PM IST
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்-அமைச்சர் தலையிட்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2025 3:12 PM IST









