மாவட்ட செய்திகள்

பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 9:21 PM IST
நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
15 Nov 2025 7:55 PM IST
பானிபூரி கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கட்டாயம்
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 6:36 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 18ம் தேதி மின்தடை
சென்னையில் வருகிற 18ம் தேதி 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
15 Nov 2025 5:32 PM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 57 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
15 Nov 2025 5:15 PM IST
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
சென்னையில் 107 நாள்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Nov 2025 5:04 PM IST
தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் தீயணப்புத் துறையினர் கணேசன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகனை மீட்டனர்.
15 Nov 2025 4:27 PM IST
தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.
15 Nov 2025 4:15 PM IST
கழுகுமலையில் கேரள லாட்டரி விற்ற முதியவர் கைது: பணம், பைக் பறிமுதல்
கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார், சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
15 Nov 2025 4:09 PM IST
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
15 Nov 2025 4:00 PM IST
தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர், அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வை நன்றாக எழுதவில்லை என கூறப்படுகிறது.
15 Nov 2025 3:40 PM IST
தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வி.எச்.பி. வலியுறுத்தல்
பொதுக்குழுவில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசும்போது ‘‘சட்டசபைத் தேர்தலுக்குமுன் லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட இந்து எழுச்சி மாநாடு நடக்க இருக்கிறது’’ என்று கூறினார்.
15 Nov 2025 2:26 PM IST









