அரியலூர்

கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு
கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி பாராட்டப்பட்டார்.
17 Feb 2021 12:08 AM IST
பள்ளியில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்கும் பணி
பள்ளியில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டது.
17 Feb 2021 12:08 AM IST
விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
17 Feb 2021 12:07 AM IST
நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல்
தா.பழூர் பகுதியில் நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
17 Feb 2021 12:07 AM IST
மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
17 Feb 2021 12:07 AM IST
இன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும்; மு.க.ஸ்டாலின் பேச்சு
இன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
15 Feb 2021 11:57 PM IST
மாவட்ட அளவிலான சீனியர் நெட்பால் போட்டி
ஜெயங்கொண்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் நெட்பால் போட்டி நடைபெற்றது.
15 Feb 2021 11:37 PM IST
கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
ஜெயங்கொண்டத்தில் கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன் குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Feb 2021 11:32 PM IST
தி.மு.க. நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த ஊர்க்காவல் படை வீரர்
தி.மு.க. நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வீரர் மயங்கி விழுந்தார்.
15 Feb 2021 11:23 PM IST
விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சாவு
விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
15 Feb 2021 11:14 PM IST
கொடியேற்ற சென்ற குருவின் மகன் உள்பட 36 பேர் கைது; மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது வழக்கு
ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற சென்ற குருவின் மகன் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Feb 2021 12:37 AM IST
மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்
மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Feb 2021 12:31 AM IST









