அரியலூர்

சமைத்தபோது உடலில் தீப்பற்றி இளம்பெண் சாவு
சமைத்தபோது உடலில் தீப்பற்றி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
15 Feb 2021 12:03 AM IST
வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் நினைவிடத்தில் அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
14 Feb 2021 11:59 PM IST
புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூரில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
14 Feb 2021 11:38 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவது யார்? அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டாபோட்டி
ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவது யார்? என்பதில் அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது.
14 Feb 2021 1:50 AM IST
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
14 Feb 2021 1:35 AM IST
தாய் திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தாய் திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
14 Feb 2021 1:31 AM IST
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
14 Feb 2021 1:27 AM IST
கிராவல் மண் எடுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
இலவச வீட்டு மனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கிராவல் மண் எடுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Feb 2021 1:22 AM IST
2 கன்றுகளை ஈன்ற பசு
2 கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
14 Feb 2021 1:19 AM IST
பூட்டை உடைத்து எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவர் கைது
தா.பழூரில் பூட்டை உடைத்து எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
14 Feb 2021 1:09 AM IST
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுகோள்
அரியலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
14 Feb 2021 1:03 AM IST










