அரியலூர்

கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல்
கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டாத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Dec 2020 5:43 PM IST
அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
அரியலூரில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆய்வு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
18 Dec 2020 4:43 AM IST
எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா? கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி தாக்கு
எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கமல்ஹாசன் கூறியிருக்கிறாரா?, அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
18 Dec 2020 4:37 AM IST
‘வாழும் கர்மவீரரே’, மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’எடப்பாடி பழனிசாமிக்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் நன்றி கடிதம்
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரியலூர் அரசு பள்ளி மாணவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ‘வாழும் கர்மவீரரே, ‘மாணவர்களின் நலன் விரும்பும் முதல்வரே’ என்று கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
18 Dec 2020 4:33 AM IST
ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Dec 2020 4:17 AM IST
செந்துறையில் அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை கொரோனா தொற்றால் தெப்பத்திருவிழா ரத்து
செந்துறையில் உள்ள அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.
17 Dec 2020 4:53 AM IST
விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
17 Dec 2020 4:51 AM IST
‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
17 Dec 2020 4:19 AM IST
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
16 Dec 2020 4:38 AM IST
கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்கள் வெட்டி அகற்றம்; போலீசார் விசாரணை
கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 Dec 2020 4:33 AM IST
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Dec 2020 4:25 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் காத்திருப்பு போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர், அரியலூரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
15 Dec 2020 4:24 AM IST









