செங்கல்பட்டு

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்
மாமல்லபுரம் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தொடங்கி உள்ளது.
2 Sept 2022 4:28 PM IST
செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண்
செய்யூர் அருகே போலீஸ்காரர் கொலை வழக்கில் உறவினர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2 Sept 2022 2:55 PM IST
திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது
திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
2 Sept 2022 2:52 PM IST
மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை
மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடந்தது.
2 Sept 2022 2:43 PM IST
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2 Sept 2022 2:37 PM IST
சாலையை சீரமைத்து தரக்கோரி நாற்று நடும் போராட்டம்
அச்சரப்பாக்கத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2022 2:23 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
1 Sept 2022 2:31 PM IST
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் திருமண மண்டபம்
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4¼ கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
1 Sept 2022 2:25 PM IST
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Sept 2022 2:22 PM IST
500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாமல்லபுரம் கடலில் 500 விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2022 2:56 PM IST
கடல் அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் தகவல்
கடல் அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 2:42 PM IST










