செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது சிலைகளை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 Aug 2022 3:01 PM IST
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Aug 2022 2:58 PM IST
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும்- வேளாண் உற்பத்தி ஆணையர்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும்- வேளாண் உற்பத்தி ஆணையர்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
29 Aug 2022 3:38 PM IST
கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலி

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலி

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலியானார்.
29 Aug 2022 2:59 PM IST
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அந்த பணியில் ஈடுபடும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் இந்திய தேர்தல் ஆணையர் அனூப்சந்திர பாண்டே ஆலோசனை நடத்தினார்.
29 Aug 2022 2:45 PM IST
கல்பாக்கம் கடற்கரை பகுதியில் அணுசக்தி துறை சார்ந்த மணல் சிற்பங்கள் வடிவமைப்பு

கல்பாக்கம் கடற்கரை பகுதியில் அணுசக்தி துறை சார்ந்த மணல் சிற்பங்கள் வடிவமைப்பு

கல்பாக்கம் நகரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் அணுசக்தி துறையின் சின்னங்கள் அடங்கிய மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
29 Aug 2022 2:37 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப பிரச்சனை?

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப பிரச்சனை?

மனைவி சண்டைபோட்டு தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
28 Aug 2022 4:25 PM IST
கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது - போலீஸ் விசாரணை

கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது - போலீஸ் விசாரணை

வண்டலூர் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2022 2:40 PM IST
கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம்

கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம்

கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம் ஆனார்.
28 Aug 2022 2:35 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ கோர்ட்டு தீ்ர்ப்பு வழங்கியது.
27 Aug 2022 2:10 PM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 30-ந்தேதி நடக்கிறது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 30-ந்தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 2:13 PM IST
ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஆலப்பாக்கம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
25 Aug 2022 2:48 PM IST