செங்கல்பட்டு

பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Aug 2022 2:45 PM IST
கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2022 2:41 PM IST
வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது
வண்டலூரில் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2022 5:38 PM IST
செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டை; 2 பேர் கைது
செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 6:28 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கிய கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
23 Aug 2022 6:18 PM IST
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
23 Aug 2022 6:12 PM IST
பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க தற்காலிக தடை - அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக தடை விதித்து நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்
22 Aug 2022 6:41 PM IST
செம்மஞ்சேரியில் கோவில் விழாவில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
செம்மஞ்சேரி சுனாமி நகரில் கோவில் திருவிழாவில் முன்விரோதத்தால் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
22 Aug 2022 6:25 PM IST
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது.
22 Aug 2022 6:18 PM IST
சோழிங்கநல்லூர்: கோவில் விழாவில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22 Aug 2022 3:39 AM IST
பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி - தலைமை செயலாளர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
21 Aug 2022 11:59 PM IST
மறைமலைநகர் அருகே புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
மறைமலைநகர் அருகே புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2022 6:17 PM IST









