செங்கல்பட்டு

ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - போலீஸ் விசாரணை
ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
21 Aug 2022 6:11 PM IST
காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது
காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
20 Aug 2022 2:58 PM IST
மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
மாமல்லபுரம் இருளர், நரிக்குறவர்களுக்கு ரூ.1½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 Aug 2022 2:53 PM IST
பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதாக ரூ.16½ லட்சம் மோசடி - 8 பேருக்கு வலைவீச்சு
பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதாக ரூ.16½ லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Aug 2022 2:37 PM IST
விவசாய குழுக்களுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
விவசாய குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Aug 2022 1:51 PM IST
மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் நடவடிக்கை
மாமல்லபுரம் நரிக்குறவ பெண்ணுக்கு வங்கி கடன் வழங்கி கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை மேற்கொண்டார்.
19 Aug 2022 1:36 PM IST
இனப்பெருக்கம் காரணமாக 3 மாத காலமாக மூடல்: வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - விஷம் எடுக்கும் காட்சியை கண்டு ரசித்த பார்வையாளர்கள்
மாமல்லபுரம் அருகே கடந்த 3 மாதமாக மூடப்பட்ட பாம்பு பண்ணை மீ்ண்டும் திறக்கப்பட்ட நிலையில், பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கும் காட்சிகளை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
18 Aug 2022 2:13 PM IST
12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Aug 2022 1:34 PM IST
தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் திருடிய ஊழியர் கைது
மறைமலைநகரில் தனியார் தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2022 1:21 PM IST
மாடம்பாக்கத்தில் இன்று மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாடம்பாக்கத்தில் இன்று மின்தடை ஏற்படும் என மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2022 9:15 AM IST
திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2022 3:02 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - முதல் முறையாக நடந்தது
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக நடந்தது.
17 Aug 2022 2:58 PM IST









