செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊரப்பாக்கம் பெரிய ஏரியின் நீர் கொள்ளளவை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
19 Nov 2021 7:21 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை; பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Nov 2021 6:39 PM IST
ஜெய்பீம் படத்தை தடை செய்யக்கோரி பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் வன்னியர் சங்க தலைவர் ரமேஷ், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ், ஆகியோர் நேற்று கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஜெய்பீம் படக்குழுவினர் மீது தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.
19 Nov 2021 6:11 PM IST
உலக மரபு வாரத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இன்று இலவச அனுமதி
சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய கலை சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
19 Nov 2021 5:39 PM IST
போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு
சென்னை தாம்பரத்தில் போலீஸ் ஏட்டு வீட்டில் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
19 Nov 2021 5:33 PM IST
ஆன்லைன் ‘ரம்மி’யில் பணத்தை இழந்த கார் டிரைவர் தற்கொலை
மனைவியின் நகையை அடமானம் வைத்து ஆன்லைன் ‘ரம்மி’ விளையாட்டில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 Nov 2021 5:05 PM IST
கல்லூரி திறக்காத விரக்தியில் மாணவி தற்கொலை
கல்லூரி திறக்காத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Nov 2021 2:10 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
18 Nov 2021 6:11 PM IST
மண்ணிவாக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மண்ணிவாக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2021 5:37 PM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Nov 2021 5:20 PM IST
பாலாற்றில் மூழ்கி தொழிலாளி பலி
பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி பாலாற்றில் தவறி விழுந்து பலியானார்.
18 Nov 2021 5:13 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2¼ கோடி நிதி உதவி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2¼ கோடி நிதி உதவியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
18 Nov 2021 4:11 PM IST









