செங்கல்பட்டு

மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
9 July 2023 2:17 PM IST
அச்சரப்பாக்கம் அருகே ஸ்டூடியோ பூட்டை உடைத்து திருட்டு
அச்சரப்பாக்கம் அருகே ஸ்டூடியோ பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.
9 July 2023 2:11 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2023 5:09 PM IST
பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி
பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
8 July 2023 4:45 PM IST
மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 July 2023 4:36 PM IST
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 4:31 PM IST
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
7 July 2023 4:30 PM IST
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
7 July 2023 4:14 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
6 July 2023 5:32 PM IST
தொழிலில் நஷ்டம் திருமண மண்டப உரிமையாளர் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் திருமண மண்டப உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2023 4:28 PM IST
மறைமலைநகர் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
மறைமலைநகர் நகராட்சியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
5 July 2023 5:18 AM IST
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
4 July 2023 4:51 PM IST









