செங்கல்பட்டு

புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
திருக்கழுக்குன்றம் அருகே புதிதாக அமைய உள்ள கல்குவாரியில் ஆய்வு செய்ய வந்த ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 4:00 PM IST
ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 3:55 PM IST
மறைமலைநகர் நகராட்சியில் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
மறைமலைநகர் நகராட்சியில் பேராசிரியை வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 25 பவுன் நகை, செல்போன், வாட்ச், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
28 Jun 2023 3:54 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
27 Jun 2023 2:45 PM IST
காட்டாங்கொளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்தில் கழிவறை
காட்டாங்கொளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கழிவறை கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Jun 2023 2:33 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு
கப்பல்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட ரேடார் கருவி ஒன்று கடல் சீற்றத்தால் சங்கிலி அறுந்து மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
27 Jun 2023 2:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.
27 Jun 2023 1:53 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை சாவு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை அறுவை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
27 Jun 2023 1:41 PM IST
கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
26 Jun 2023 3:24 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகைகள் பங்கேற்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகைகள் ரோஜா, நமீதா பங்கேற்றனர்.
26 Jun 2023 3:12 PM IST
கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே முகநூல் மூலம் பழகிய வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2023 5:43 PM IST
சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Jun 2023 4:39 PM IST









