செங்கல்பட்டு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, பேச்சுப்போட்டிகள் - கலெக்டர் தகவல்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 July 2023 2:29 PM IST
வண்டலூர் பெரிய ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது
வண்டலூர் பெரிய ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது.
1 July 2023 2:23 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தொடங்கி வைத்தார்
30 Jun 2023 5:08 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2023 4:34 PM IST
மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை
மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
30 Jun 2023 4:19 PM IST
வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30 Jun 2023 3:07 PM IST
டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்பிய வாலிபர்; உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஆத்திரம்
உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் பெண் கவுன்சிலரின் மகன் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கி உல்லாசமாக இருக்க பெண்கள் தேவையா? என்று அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 7:31 PM IST
4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்க பூஞ்சேரி ஏரிக்கரை உடைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மண் எடுக்க 20 அடி அகலத்திற்கு ஏரியின் கரை உடைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
29 Jun 2023 7:26 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதல்; 2 பேர் பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
29 Jun 2023 6:20 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2023 6:02 PM IST
மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மச்சாவு
மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
29 Jun 2023 5:26 PM IST
பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - மாணவர் உள்பட 3 பேர் கைது
உடல்நிலை சரியில்லையென்று நாடகமாடி பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மாணவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 4:10 PM IST









