செங்கல்பட்டு

செய்யூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல்
செய்யூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 Jun 2023 4:03 PM IST
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபம்
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அருள் ஞான தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.
4 Jun 2023 3:34 PM IST
தொடர் வழிப்பறி எதிரொலி: 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தொடர் வழிப்பறி எதிரொலியாக 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
4 Jun 2023 1:28 PM IST
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.
3 Jun 2023 2:54 PM IST
எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு - 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3 Jun 2023 2:07 PM IST
ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுக்குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jun 2023 2:01 PM IST
செங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
3 Jun 2023 1:49 PM IST
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 Jun 2023 2:51 PM IST
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வண்டலூருக்கு வரும் வரிக்குதிரை
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஜோடி வரிக்குதிரை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்படுகிறது.
2 Jun 2023 2:09 PM IST
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மருத்துவ துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
2 Jun 2023 2:05 PM IST
பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை; செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடை நீக்கம்
பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
2 Jun 2023 1:46 PM IST
வண்டலூர் அருகே பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி
வண்டலூர் அருகே தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Jun 2023 3:07 PM IST









