செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு போல் கிடந்தது.
30 May 2023 2:42 PM IST
மறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி
மறைமலைநகர் அருகே லாரியின் பின்புறத்தில் கார் ேமாதியதில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2023 2:22 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
30 May 2023 2:00 PM IST
மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 May 2023 1:56 PM IST
அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
அ.தி.மு.க. சார்பில் 120 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
29 May 2023 1:50 PM IST
பொத்தேரியில் பட்டாகத்திகளுடன் வந்து மோட்டார் சைக்கிளில் திருடும் காட்சி
பொத்தேரியில் பட்டாகத்திகளுடன் வந்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
29 May 2023 1:43 PM IST
செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
29 May 2023 12:14 PM IST
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெப்பம் வாட்டி வதைத்ததால் தவித்த சீன நாட்டு பயணிகள் சிலர் ஹெட்போன் வடிவிலான நவீன மின்விசிறியை கழுத்தில் மாட்டி கொண்டு காற்று வாங்கினர்.
29 May 2023 11:59 AM IST
வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வருகிற 31-ந்தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 May 2023 4:41 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 May 2023 4:12 PM IST
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
28 May 2023 4:04 PM IST
சதுரங்கப்பட்டினத்தில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
சதுரங்கப்பட்டினத்தில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
28 May 2023 3:22 PM IST









