செங்கல்பட்டு

திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை

திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை

திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
11 April 2023 12:41 PM IST
திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, என குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கினர்.
11 April 2023 12:19 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் 'திடீர்' சாவு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென பலியானார். இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
11 April 2023 11:50 AM IST
செங்கல்பட்டில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டார்.
11 April 2023 11:45 AM IST
கூடுவாஞ்சேரி அருகே லாரியில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி அருகே லாரியில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி அருகே லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
9 April 2023 2:51 PM IST
மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 April 2023 1:53 PM IST
கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் சாவு

கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் சாவு

கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
9 April 2023 1:44 PM IST
பெண்  தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2023 1:16 PM IST
இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் அறிவுரை வழங்கினார்.
8 April 2023 2:13 PM IST
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
7 April 2023 3:53 PM IST
கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன்கள் பறிப்பு

கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன்கள் பறிப்பு

காட்டாங்கொளத்தூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் அறையில் புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
7 April 2023 3:26 PM IST
நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

திருக்கழுக்குன்றம் அடுத்த கரியச்சேரி கல்குளம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
7 April 2023 2:35 PM IST