செங்கல்பட்டு

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 2:12 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
7 Oct 2023 2:16 PM IST
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
7 Oct 2023 2:06 PM IST
மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
6 Oct 2023 8:05 PM IST
பல்லாவரத்தில் ரூ.600 கோடி அரசு நிலம் மீட்பு
பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
6 Oct 2023 7:38 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Oct 2023 7:20 PM IST
வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது
கூடுவாஞ்சேரி அருகே வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 2:55 PM IST
மாமல்லபுரம் குடைவரை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசலால் மழைநீர் கசிவு; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் குடைவரை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசலால் மழைநீர் கசிவு ஏற்படுகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 2:28 PM IST
ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலி
கோவளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி சென்னை வாலிபர் பலியானார்.
5 Oct 2023 8:17 PM IST
ஓட்டலில் சோதனை நடத்திய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி
ஓட்டலில் சோதனை நடத்திய உணவு போலி பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 7:53 PM IST
சினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது
சினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2023 1:09 PM IST
வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்; 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்
வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர். 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்.
4 Oct 2023 1:01 PM IST









