செங்கல்பட்டு

சைக்கிளிங் போட்டி: அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்ட்டு மாவட்ட கலெக்டர் ஆலோசனை
வருகிற 15-ந் தேதி கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளது. அதையொட்டி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்ட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை நடத்தினார்.
13 Oct 2023 2:05 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
12 Oct 2023 7:25 PM IST
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதல்; 10 பேர் காயம்
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.
12 Oct 2023 7:19 PM IST
அதிக பாரம் ஏற்றிய 12 வாகனங்கள் பறிமுதல்
வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றிய 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Oct 2023 7:15 PM IST
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
12 Oct 2023 7:09 PM IST
பொதுப்பணித்துறை இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை
பொதுப்பணித்துறை இட ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை உதவி-கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
12 Oct 2023 6:51 PM IST
வெடிகுண்டு வீசி அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
வெடிகுண்டு வீசி அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 6:42 PM IST
ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
12 Oct 2023 2:51 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 2:13 PM IST
வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
11 Oct 2023 2:06 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 2:48 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை மர்மமான முறையில் ஏரி கரையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 2:22 PM IST









