சென்னை

தவெக பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை - என்.ஆனந்த் அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
8 Dec 2025 10:56 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
8 Dec 2025 10:28 AM IST
ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
8 Dec 2025 10:13 AM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
8 Dec 2025 9:39 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
8 Dec 2025 6:18 AM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2025 1:45 PM IST
அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - ராமதாஸ்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2025 11:04 AM IST
தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி 11-ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
7 Dec 2025 11:00 AM IST
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2025 10:30 AM IST
சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 Dec 2025 9:38 AM IST
சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Dec 2025 9:25 AM IST
தமிழர்களுக்கு இறை வழிபாட்டை பா.ஜ.க. சொல்லித் தருவது வேடிக்கையாக உள்ளது - சீமான்
ஒற்றுமையாக இருக்கும் மக்களை பா.ஜ.க. பிரிக்க பார்ப்பதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
7 Dec 2025 7:52 AM IST









