சென்னை

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:58 AM IST
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு - அன்புமணி ராமதாஸ்
மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு என்று அன்புமணி கூறியுள்ளார்.
13 Dec 2025 10:29 AM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது...?
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர்.
13 Dec 2025 9:59 AM IST
முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது.
13 Dec 2025 9:41 AM IST
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 8:21 AM IST
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.
13 Dec 2025 7:07 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
13 Dec 2025 6:21 AM IST
மாரத்தான் போட்டி: சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
சென்னையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
13 Dec 2025 12:46 AM IST
மொழி திணிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு துணை போகக்கூடாது; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
பாஜக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தி திணிப்பு பல வழிகளில் நடைபெறுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
12 Dec 2025 2:06 PM IST
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 1:33 PM IST
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார்
12 Dec 2025 1:28 PM IST









