சென்னை

யார் மனதையும் இந்த சி.எம். சீர் கெட செய்ய மாட்டான் - பார்த்திபன் பரபரப்பு பதிவு
"நான் தான் சி.எம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் பார்த்திபன் வெளியிட்டார்.
18 Sept 2025 1:00 PM IST
2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக விரட்டியடிக்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
18 Sept 2025 12:43 PM IST
தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Sept 2025 11:18 AM IST
கூடிக் கலையும் கூட்டமல்ல இது திமுகவின் கொள்கைக் கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு
திமுக முப்பெரும் விழா தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.
18 Sept 2025 8:36 AM IST
6-வது குழந்தை பெற்ற நிலையில் கருத்தடை செய்ய மறுத்து பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் 6-வது குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்ணை மருத்துவர் கருத்தடை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
18 Sept 2025 7:00 AM IST
இந்திய பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?
இந்தியாவின் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி விவசாயம், கட்டுமான தொழிலில்தான் இருக்கிறது.
18 Sept 2025 6:26 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
18 Sept 2025 5:26 AM IST
சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது
பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 Sept 2025 6:18 PM IST
நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி
சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் ரோபோ சங்கர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
17 Sept 2025 2:43 PM IST
பெரியார் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 Sept 2025 1:44 PM IST
ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - செல்வப்பெருந்தகை
தொடர்ச்சியாக நிகழும் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
17 Sept 2025 12:17 PM IST
பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Sept 2025 11:11 AM IST









