கோயம்புத்தூர்

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
கிணத்துக்கடவு பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
18 Aug 2023 1:30 AM IST
தென்மேற்கு பருவமழை 50 சதவீதம் குறைவு
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 50 சத வீதம் அளவிற்கு குறைந்து உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் கூறினார்.
18 Aug 2023 1:15 AM IST
தானியங்கி கேமராக்களை பயன்படுத்த பயிற்சி
வால்பாறையில் வனப்பாதுகாவலர்களுக்கு தானியங்கி கேமராக்களை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Aug 2023 1:00 AM IST
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2023 1:00 AM IST
அரசு பஸ் டிரைவர் கண்ணன் தேனிக்கு பணியிட மாற்றம்
போக்குவரத்து துறை அமைச்சர் காலில் குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த 7 மணி நேரத்தில் டிரைவர் கண்ணனுக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டது.
18 Aug 2023 12:45 AM IST
அத்திக்கடவு-அவினாசி திட்டம் - 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் 916 குளங்களுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. அந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
18 Aug 2023 12:30 AM IST
ரூ.4 கோடியில் பொக்லைன் எந்திரங்கள்
கோவை மாநகராட்சிக்கு ரூ.4 கோடியில் பொக்லைன் எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
18 Aug 2023 12:15 AM IST
பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
17 Aug 2023 2:45 AM IST
பொள்ளாச்சியில் கல்வி கடன் வழங்கும் முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொள்ளாச்சியில் நடந்த கல்வி கடன் வழங்கும் முகாமை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
17 Aug 2023 2:45 AM IST












