கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல - திருமாவளவன்
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
15 May 2025 5:20 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
15 May 2025 2:09 AM IST
நாட்டை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
இந்திய ராணுவத்திற்கு எதிராக நாட்டை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
10 May 2025 3:38 PM IST
கோவை கோர்ட்டு ரவுண்டானா பகுதியில் பழுதடைந்த சாலை உடனடியாக சீரமைப்பு
'தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து கோவை கோர்ட்டு ரவுண்டானா அருகே பழுதடைந்து இருந்த சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது.
5 May 2025 12:40 PM IST
விடாமுயற்சியுடன் 2-வது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ளும் கோவையைச் சேர்ந்த திருநங்கை
2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று நடைபெறுகிறது.
4 May 2025 1:27 PM IST
கோவை-தன்பாத் ரெயில் இன்று தாமதமாக புறப்படுமென அறிவிப்பு
இணைப்பு ரெயில் வருவதில் தாமதம் காரணமாக ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
29 April 2025 8:58 AM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளருக்கு சம்மன்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
28 April 2025 1:39 PM IST
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி முதல்-அமைச்சரை பணிய வைத்திருக்கிறது - வானதி சீனிவாசன்
யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு தப்பி விட முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
28 April 2025 12:27 PM IST
கோவையில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி - உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
82.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 132 புதிய திட்ட பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
27 April 2025 8:21 PM IST
அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது - ஆதவ் அர்ஜுனா
எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
27 April 2025 7:03 PM IST
"நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்.." - மேடை அதிர பேசிய விஜய்
சிறுவாணி தண்ணீரை போல சுத்தமான வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று விஜய் கூறினார்.
27 April 2025 6:42 PM IST
"விஜய்யை முதல்-அமைச்சராக அமர வைப்போம்" - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த்
2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
27 April 2025 6:16 PM IST









