கோயம்புத்தூர்

1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

கோவை மாவட்டத்தில் மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணியையொட்டி 1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
2 Aug 2023 1:30 AM IST
போதைக்கு அடிமையானால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்

போதைக்கு அடிமையானால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்

போதைக்கு அடிமையானால் எதிர்காலம் பாதிக்கும் என்று மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.
2 Aug 2023 1:15 AM IST
180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி நகரில் 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
2 Aug 2023 1:15 AM IST
கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்
2 Aug 2023 1:00 AM IST
ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

விலை வீழ்ச்சியை தடுக்க கோரி ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2023 1:00 AM IST
கோவை தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி

கோவை தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி

கோவை தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றது.
2 Aug 2023 12:45 AM IST
பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.6,800 இருக்கும்

பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.6,800 இருக்கும்

பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,800 வரை இருக்கும் என்று வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
2 Aug 2023 12:30 AM IST
பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி

பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி செய்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 3:15 AM IST
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
1 Aug 2023 3:00 AM IST
நிலக்கடலை செடிகளில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

நிலக்கடலை செடிகளில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

கிணத்துக்கடவு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், நிலக்கடலை செடிகளில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை ெதரிவித்து உள்ளனர்.
1 Aug 2023 2:30 AM IST
இருள் சூழ்ந்து கிடக்கும் கிணத்துக்கடவு மேம்பால பகுதி

இருள் சூழ்ந்து கிடக்கும் கிணத்துக்கடவு மேம்பால பகுதி

மின் விளக்குகள் ஒளிராததால் கிணத்துக்கடவு மேம்பால பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
1 Aug 2023 2:15 AM IST