கோயம்புத்தூர்

2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்

2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்

விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 April 2025 2:44 PM IST
`ஐயா.. ராசா.. செல்லங்களா.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

`ஐயா.. ராசா.. செல்லங்களா'.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே என்று விஜய் தெரிவித்தார்.
26 April 2025 9:41 PM IST
வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா

வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா

விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
26 April 2025 7:56 PM IST
தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்

234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
26 April 2025 7:37 PM IST
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.. - விஜய்

"மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.." - விஜய்

நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார்.
26 April 2025 6:35 PM IST
விஜய் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டம் தொடங்கியது

விஜய் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டம் தொடங்கியது

கோவை வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கூட்டத்தில் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
26 April 2025 5:37 PM IST
கோவை வந்தார் விஜய்... குவிந்த த.வெ.க.வினர், ரசிகர்கள் - ஸ்தம்பித்த ஏர்போர்ட்

கோவை வந்தார் விஜய்... குவிந்த த.வெ.க.வினர், ரசிகர்கள் - ஸ்தம்பித்த ஏர்போர்ட்

விமான நிலைய வளாகத்தில் தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார்.
26 April 2025 11:12 AM IST
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

தினத்தந்தி நாளிதழில் கடந்த 18-ந்தேதி இது குறித்த செய்தி வெளியானது.
25 April 2025 4:13 PM IST
கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர்.
25 April 2025 1:37 PM IST
கோவை: பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கோவை: பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் இருந்த நபரை சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணம் இருந்துள்ளது.
24 April 2025 4:40 PM IST
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி; காயப்போட்ட துணிகளை எடுக்க சென்றபோது விபரீதம்

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி; காயப்போட்ட துணிகளை எடுக்க சென்றபோது விபரீதம்

சிவமணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
21 April 2025 7:53 AM IST
கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
20 April 2025 8:28 PM IST