கோயம்புத்தூர்

தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைப்பு
ஆனைமலையில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
31 July 2023 3:00 AM IST
2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது
கோவையில் 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
31 July 2023 2:30 AM IST
சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடக்கம்
நீர்மட்டம் 132 அடியை தாண்டியதால் சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
31 July 2023 2:15 AM IST
களை செடிகளை அகற்றிய இடத்தில் மழை தாவரங்கள் நடவு
களை செடிகளை அகற்றிய இடத்தில் மழை தாவரங்கள் நடவு
31 July 2023 2:15 AM IST
புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
31 July 2023 2:00 AM IST
தக்காளி விலை மீண்டும் உயர்வு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.
31 July 2023 1:45 AM IST
பெண் கொலையில் வாலிபரிடம் விசாரணை
கோவை பீளமேடு பெண் கொலையில் வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
31 July 2023 1:30 AM IST
வேகத்தடையில் வெள்ளை நிற 'பெயிண்ட்' அடிக்க வேண்டும்
வேகத்தடையில் வெள்ளை நிற ‘பெயிண்ட்’ அடிக்க வேண்டும்
31 July 2023 1:30 AM IST
கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரிப்பு
கறிக்கோழி கொள்முதல் விலை அதிகரித்து கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
31 July 2023 1:15 AM IST
அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களில் அவல நிலை மாறுமா?
அழகிய ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் பராமரிப்பு இல்லாத அவல நிலையில் உள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
31 July 2023 1:00 AM IST
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்
மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமான மோடி அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
31 July 2023 12:45 AM IST










